மார்ச் 13ஆம் தேதி தொடங்குகின்றன +2 தேர்வுகள் : 3 பொதுத்தேர்வுகளின் அட்டவணைகள் - முழுவிவரம்

மார்ச் 13ஆம் தேதி தொடங்குகின்றன +2 தேர்வுகள் : 3 பொதுத்தேர்வுகளின் அட்டவணைகள் - முழுவிவரம்
மார்ச் 13ஆம் தேதி தொடங்குகின்றன +2 தேர்வுகள் : 3 பொதுத்தேர்வுகளின் அட்டவணைகள் - முழுவிவரம்
Published on

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

  • 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
  • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி, 24ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
  • 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர் எழுதவுள்ளனர். 12ஆம் வகுப்பு தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர்.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F422669310063563%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com