CA படிப்பு கடினமானதா? தேர்வில் வெற்றிப்பெறுவது எப்படி?- விளக்குகிறார் பட்டய கணக்காளர் அபிஷேக் முரளி

BE, LAW போல CA வும் ஒரு professional course தான் அதை வெற்றிபெற்றால் எதிர்காலமானது மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்கிறார்கள் பட்டய கணாக்காளர்கள்.

மாணவர்கள் பலருக்கு CA படிப்பு பற்றிய சரியான புரிதல் இருப்பதில்லை. மிகவும் கடினமான படிப்பு என நினைத்துக் கொண்டிருப்பர். சில மாணவர்கள் CA படிப்பை பாதியில் நிறுத்தியும் இருப்பர். இத்தகைய மாணவர்களுக்கான செய்தி தான் இது..

CA படிப்பை ஏன் தேர்வு செய்ய வேண்டும்? எங்கு அப்ளை செய்யவேண்டும்? எங்கு படிக்கவேண்டும் அதற்கான ஆண்டுகள் எத்தனை என்பது பற்றிய நமது சந்தேகங்களுக்கு பட்டயகணக்காளர் திரு. அபிஷேக் முரளி அவர்களுடன் ஒரு நேர்காணல்.

CA என்பது ஒரு professional course. இது icai மூலம் நடத்தப்படுகிறது. இத்தகைய படிப்பிற்கு commerce student என்று கிடையாது science student கூட இதை படிக்கலாம். டாக்டர் கூட CA படிக்கலாம்.

இந்தியாவில் CA படித்த ஒருவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? அதிக மார்க் வாங்கிய ஒரு மாணவனுக்கு CA கட்டணமானது குறைக்கப்படுமா? CA படிப்பானது கடினமானதா? இதை சுலபமாக படிக்க என்ன செய்யலாம்?

நேர அட்டவனை போட்டு ஒவ்வொரு subject யும் தனித்தனியாக படித்தால் ஈஸியாக பாஸ் செய்ய முடியும். நன்றாக மார்க் எடுக்கக்கூடிய மாணவர்கள் ஒரு மூனறை வருடத்துக்குள்ளாக CA படித்து முடிக்க முடியும்.

இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பாருங்கள்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com