12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
Published on

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி விகிதத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தையும் கோவை மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 

கன்னியாக்குமர் - 95.06
திருநெல்வேலி - 95.01
தூத்துக்குடி - 94.84
ராமநாதபுரம் - 93.12
சிவகங்கை - 95.65
விருதுநகர் - 96.26
தேனி - 90.63
மதுரை - 94.42
திண்டுக்கல் - 93.13
ஊட்டி - 92.02
திருப்பூர் - 97.12
கோயம்புத்தூர் - 96.39
ஈரோடு - 96.99
சேலம் - 92.38
நாமக்கல் - 96.06
கிருஷ்ணகிரி - 87.08
தர்மபுரி - 90.80
புதுக்கோட்டை - 93.26
கரூர் - 94.51
அரியலூர் - 94.41
பெரம்பலூர் - 95.40
திருச்சி - 95.94
நாகப்பட்டினம் - 87.10
திருவாரூர் - 88.45
தஞ்சாவூர் - 92.89
விழுப்புரம் - 86.98
கடலூர் - 86.33
திருவண்ணாமலை - 87.77
வேலூர் - 87.42
காஞ்சிபுரம் - 90.62
திருவள்ளூர் -91.16
சென்னை - 93.45
காரைக்கால் - 86.21
புதுச்சேரி - 92.26

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com