ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை - அதிகபட்சமாக 45 ஆயிரம் சம்பளம்

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை - அதிகபட்சமாக 45 ஆயிரம் சம்பளம்
ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை - அதிகபட்சமாக 45 ஆயிரம் சம்பளம்
Published on

ஏர் இந்தியா நிறுவனத்தில், பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. ட்ரைனி கன்ட்ரோல்லர்ஸ்
2. டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்ஸ்
3. அக்கவுன்ட்ஸ் எக்ஸிக்யூடிவ்
4. அக்கவுன்ட்ஸ் கிளர்க்

காலிப்பணியிடங்கள்:
1. ட்ரைனி கன்ட்ரோல்லர்ஸ் - 25
2. டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்ஸ் - 54
3. அக்கவுன்ட்ஸ் எக்ஸிக்யூடிவ் - 25
4. அக்கவுன்ட்ஸ் கிளர்க் - 36

மொத்தம் = 140 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2019 


வயது வரம்பு:
1. ட்ரைனி கன்ட்ரோல்லர்ஸ் & டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்ஸ் போன்ற பணிகளுக்கு, அதிகபட்ச வயது வரம்பு 42 ஆக இருத்தல் வேண்டும்.
2. அக்கவுன்ட்ஸ் எக்ஸிக்யூடிவ் & அக்கவுன்ட்ஸ் கிளர்க் போன்ற பணிகளுக்கு, அதிகபட்ச வயது வரம்பு 30 ஆக இருத்தல் வேண்டும்.

குறிப்பு:
மேற்கண்ட பணிகளுக்கு வயது தளர்வும் உண்டு.

ஊதியம்:
1. ட்ரைனி கன்ட்ரோல்லர்ஸ் என்ற பணிக்கு - ரூ.25,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
2. டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்ஸ் என்ற பணிக்கு - ரூ.21,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
3. அக்கவுன்ட்ஸ் எக்ஸிக்யூடிவ் என்ற பணிக்கு - ரூ.45,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
4. அக்கவுன்ட்ஸ் கிளர்க் என்ற பணிக்கு - ரூ.25,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
1. ட்ரைனி கன்ட்ரோல்லர்ஸ் என்ற பணிக்கு, பி.இ / பி.டெக் பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் / கல்வி நிறுவனத்தில் பயின்றிருத்தல் வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் அத்துறை சார்ந்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
2. டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்ஸ் என்ற பணிக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் / கல்வி நிறுவனத்தில் பயின்றிருத்தல் வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் அத்துறை சார்ந்து 6 மாத பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
3. அக்கவுன்ட்ஸ் எக்ஸிக்யூடிவ் என்ற பணிக்கு, CA / ICWA / MBA - Finance போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் / கல்வி நிறுவனத்தில் பயின்றிருத்தல் வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் அத்துறை சார்ந்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
4. அக்கவுன்ட்ஸ் கிளர்க் என்ற பணிக்கு CA - Inter / ICWA -  Inter போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் / கல்வி நிறுவனத்தில் பயின்றிருத்தல் வேண்டும் (அல்லது) B.Com படிப்புடன் குறைந்தபட்சம் அத்துறை சார்ந்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் http://www.airindia.in/ (அல்லது) http://www.airindia.in/careers.htm - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு செய்யும் முறை:
நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

1. ட்ரைனி கன்ட்ரோல்லர்ஸ் என்ற பணிக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதி புதுடெல்லியில் நேர்முகத்தேர்வு நடைபெறும்.
2. டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்ஸ் என்ற பணிக்கு, மே 2 ஆம் தேதி புதுடெல்லியில் நேர்முகத்தேர்வு நடைபெறும்.
3. அக்கவுன்ட்ஸ் எக்ஸிக்யூடிவ் என்ற பணிக்கு, மே 3 ஆம் தேதி புதுடெல்லியிலும், மே 10ஆம் தேதி மும்பையிலும் நேர்முகத்தேர்வு நடைபெறும்.
4. அக்கவுன்ட்ஸ் கிளர்க் என்ற பணிக்கு, மே 4 ஆம் தேதி புதுடெல்லியிலும், மே 11 ஆம் தேதி மும்பையிலும் நேர்முகத்தேர்வு நடைபெறும்.

மேலும், இது குறித்த தகவல்களைப்பெற,
http://www.airindia.in/writereaddata/Portal/career/740_1_2-Advertsiement-Controllers-DEO-CMS-12042019.pdf மற்றும் http://www.airindia.in/writereaddata/Portal/career/743_1_Recruitment-of-Accts-Executive-Asst-Clerk.pdf - என்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com