கற்க கசடற பகுதியில் இன்று பிளாஸ்டிக் துறை சார்ந்த படிப்புகள், அதனால் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து சிட்பெட் கல்லூரியின் முதல்வர் சையது அமனுல்லா விளக்கினார்.
இதில் டிப்ளமா, பிஇ, எம்டெக், பிஹெச்டி ஆகிய வகை பிரிவுகள் உள்ளது. பெரும்பாலும் கனரக வாகனங்கள் மற்றும் வண்டிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இந்த படிப்பைப்பற்றிய புரிதல் மக்களிடம் இல்லை, மேலும் இதை படித்தால் வேலை வாய்ப்பு நிச்சயம் இதற்கான நுழைவு தேர்வு அடுத்தமாதம் நடைப்பெற உள்ளது இந்த மாதம் இறுதி நாள் வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதைப்பற்றி மேலும் விரிவாக தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.