சென்னை: 6 தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: 6 தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: 6 தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

சென்னையில் 6 தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் ஹோட்டல்களில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக ஒரு ஹோட்டலின் மின்னஞ்சலுக்கு மிரட்டல் வந்தது. தி.நகர் உட்பட 6 ஹோட்டல்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தற்போது சைபர் கிரைம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com