"தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள், பயப்பட வேண்டாம்" - 97 வயது மூதாட்டியின் வைரல் வீடியோ!

"தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள், பயப்பட வேண்டாம்" - 97 வயது மூதாட்டியின் வைரல் வீடியோ!
"தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள், பயப்பட வேண்டாம்" - 97 வயது மூதாட்டியின் வைரல் வீடியோ!
Published on

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறு, 97 வயதான ஒரு மூதாட்டி மக்களை வலியுறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் பேசும் 97 வயது மூதாட்டி, "பயப்பட வேண்டாம். தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள், இது உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் நல்லது" என்று அவர் கூறினார்.

இந்த மூதாட்டி ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார், இப்போது  இரண்டாவது டோஸ் மே 9 ஆம் தேதி செலுத்தவேண்டும் என தெரிவித்தார். முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு "வலி மற்றும் பக்க விளைவுகள் எதையும் உணரவில்லை" என்றும் அந்த வீடியோவில் அவர் தெரிவித்தார்.

பலரும் அவரது இந்த வீடியோவை பார்த்து நெகிழ்ச்சியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Vera level ❤️??..get vaccinated folks. Stay safe and keep others also safe ? <a href="https://twitter.com/hashtag/TNLockdown?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNLockdown</a> <a href="https://t.co/mJuwm1HMGN">https://t.co/mJuwm1HMGN</a></p>&mdash; Tamil speaking Indian (@TamilSpeaking) <a href="https://twitter.com/TamilSpeaking/status/1390959108052848642?ref_src=twsrc%5Etfw">May 8, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com