வேட்டையன் படத்தின் Real Hero: யார் இந்த நீதிபதி சத்யதேவ்? - முன்னாள் நீதியரசர் சந்துரு விளக்கம்

ரஜினி நடிப்பில் வெளியான `வேட்டையன்' திரைப்படத்தில் முக்கியப் பாத்திரமான நீதிபதி சத்யதேவாக அமிதாப் பச்சன் நடித்துள்ளார். ஜெய்பீம் முதல் வேட்டையன் வரை கதையின் ஹீரோவாக இருக்கும் நீதிபதி சத்யதேவ் யார் என்ற சுவாரசியங்களை நீதிபதி சந்துரு விளக்குகிறார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com