இந்திய சினிமாவையே அதிரவைத்த விஜய்.. ஒரே படத்தில் மாறும் வரலாறு.. கடைசி படமும்.. விஜய்யின் சம்பளமும்!

சினிமாவில் இருந்து அரசியல் களத்தில் குதிக்கும் விஜய் கடைசி படத்திற்கு பெறும் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கானைவிட கூடுதல் சம்பளம் பெற்று இந்திய சினிமாவிலேயே நம்பர் ஒன் ஆக மாறியிருக்கிறார் விஜய். முழு விவரம் வீடியோவில்..!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com