சினிமா
VICHITHRA முதல் TRISHA வரை..! பெரிய நடிகர்களே இப்படி பேசுறாங்க
ரஜினி, சிரஞ்சீவி, பாலையா தொடங்கி ராதா ரவி, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் வரை பலரும் சக நடிகைகளை கண்ணியம் குறைவாக பொது இடங்களிலும் மேடைகளிலும் பேசியும் நடத்தியும் உள்ளனர். இதற்கான தீர்வு என்ன என்பதை வீடியோ வடிவில் பேசியுள்ளோம். அதை இங்கு காணலாம்.