2017-ம் ஆண்டில் வெளியான சிறந்த படங்களின் பட்டியலை டைம்ஸ் மற்று த நியூ யார்கர் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இயக்குநர் ஜோர்தன் பீலேவின் கெட் அவுட் திரைப்படம் இடம்பெற்றுள்ளனர். கருப்பின மக்களுக்கும் வெள்ளையினருக்குமான உறவை ஹாரர் பாணியில் எடுக்கப்பட்ட படம் இது. பாலியல் அடிமைதனம்தான் படத்தின் மையக்கரு. மொத்தம் 35 படங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
முதல் 10 படங்கள்:
1 கெட் அவுட் (ஜோர்தன் பீலே)
2 ய குவைட் பேஷன்(டெரென்ஸ் டேவிஸ்)
3 குட் டைம் (ஜோஷ் அண்ட் பென்னி சேப்டை)
4 ய ஹோஸ்ட் ஸ்டோரி(டேவிட் லவுரி)
5 ஸ்லேக் பே(ப்ருனோ டுமொண்ட்)
6 பண்டோம் திரட் (பவுல் தாமஸ் ஆண்டர்சன்)
7 பீச் ரேட்ஸ் (எலிஸா ஹிட்மேன்)
8 பேஸ்ஸ் பிளேசஸ்(அக்னிஸ் வர்தா மற்றும் ஜே.ஆர்)
9 சாங் டூ சாங் (டெரென்ஸ் மலிக்)
10 சால்வியோ(கெண்டகர் அட்லி மற்றும் ஆல்பர்ட் பிர்னே)