"என்னுடைய அரசியல் பிடித்துதான் சூப்பர் ஸ்டார் படம் பண்ணார்" - மேடையை அலறவிட்ட பா.ரஞ்சித் பேச்சு!

தங்கலான் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய பா.ரஞ்சித், வரலாறு பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் இருந்து பேசவே இல்லை. மறைக்கப்பட்ட வரலாற்றை உருவாக்க வேண்டிய தேவை இருக்கு என்று பேசினார். மேலும் அவர் பேசியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com