அஜர்பைஜானில் முடிவடைந்த விடாமுயற்சி படப்பிடிப்பு... அஜித் ரசிகர்களுக்கு அடுத்த குட் நியூஸ்!

அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவைடந்த நிலையில், நடிகர் அஜித் சென்னை திரும்பியிருக்கிறார்.. வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் தீபாளிக்கு வெளியாகுமா என்பது குறித்த விவரங்களைத் தருகிறார் செய்தியாளர் புனிதா பாலாஜி..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com