“நானே தப்பு பண்ணாலும், அதே தண்டனைதான்... பாரபட்சமே கிடையாது” - விஷால் உறுதி! #Video

“நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத பெண் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டாலும், புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டோர் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்கப்படாது”- தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com