லப்பர் பந்து Exclusive: “8 கோடி பேரோட கதையை உங்க படத்துல Use பண்ணிட்டீங்கனு SK சொன்னாரு”- இயக்குநர்

கடந்த செப்டம்பர் 20 அன்று வெளியாகி திரையரங்குகளில், ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது லப்பர் பந்து திரைப்படம். திரைப்பட அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அதை காணலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com