அவதார்-3 ரிலீஸ் தேதி எப்போது?

அவதார் படத்தின் மூன்றாவது பாகத்திற்கு, FIRE AND ASH எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அவதார்-3
அவதார்-3 புதிய தலைமுறை
Published on

அவதார் படத்தின் மூன்றாவது பாகத்திற்கு, FIRE AND ASH எனப்
பெயரிடப்பட்டுள்ளது.

அவதார்-3
Indian 2 | Turbo | Andhagan | மின்மினி | கவுண்டம்பாளையம்.. இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட் இதோ..!

கலிபோர்னியாவில் நடைபெற்ற D23 எக்ஸ்போவில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், முன்னணி நடிகர்களான ஜோ மற்றும் சாம் வொர்திங்டன் ஆகியோரின் முன்னிலையில் அறிவித்தார். 2022ஆம் ஆண்டு வெளியான அவதார் : வே ஆஃப் வாட்டர் படத்தின்  தொடர்ச்சியாக, இந்த படம் உருவாகிறது. மேலும் இந்த படம் 2025 டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com