அதேசமயம், மாநில மொழிகளில் ஒளிபரப்பான பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் பிரீமியர் 20 மடங்கு அதிகரித்துள்ளது. இது ஒரு சில தமிழ் முன்னணி சேனல்களின் அளவைவிட அதிகம். மேலும், ரஜினிகாந்தின் இந்த எபிசோட்டிற்கு கடந்த வாரங்களை விட பார்வையாளர்களின் எண்ணிக்கையை 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு சமூக ஊடகங்களிலும் பெரிய அளவு வரவேற்பு கிடைத்துள்ளது.