இந்த நிலையில் ஐஸ்வர்யா - ரோஹித் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் இன்று நடைபெற்று முடிந்தது. இவர்கள் திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்தினர். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் புதுமணத் தம்பதியினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.