’ரசிகர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மாஸ்க் அணியவும்!’ - லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்

’ரசிகர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மாஸ்க் அணியவும்!’ - லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்
’ரசிகர்கள்  சமூக இடைவெளியை கடைபிடித்து மாஸ்க் அணியவும்!’ - லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்
Published on

பொங்கலையொட்டி இன்று விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளியானதையொட்டி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

.@Dir_Lokesh Arrived ? !!#Master #MasterFilm #MasterFDFS pic.twitter.com/imn5Auoxe3
— KERALA VIJAY FANS CLUB (@KVFC_OfficiaI) January 12, 2021

இன்று அதிகாலை 4 மணிக்கு துவங்கிய ’மாஸ்டர்’ படத்தை சென்னை ‘ரோகிணி’ தியேட்டரில் படக்குழுவுடன் பார்த்தார் லோகேஷ் கனகராஜ்.

பின்னர் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர்  “படத்தை எல்லோரும் என்ஜாய் பண்ணிப் பார்த்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும். சானிடைசர் மற்றும் மாஸ்க் யூஸ் பண்ணவும். அதைத்தான் திரும்பத் திரும்ப ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com