அதிர வைத்த ஹேமா கமிட்டி அறிக்கை.. ''சமூகத்திற்கே இது தேவை'' திரைக் கலைஞர் ரோகிணி

”பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை காலங்காலமாக பேசிக்கொண்டு இருக்கிறோம். மற்ற பெண்களை விட சினிமா துறையில் இருக்கும் பெண்களுக்கு அதிகமான அழுத்தம் இருக்கிறது” - ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகை ரோகிணி கூறிய கருத்துகளை வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com