அசத்தும் அழகு.. நடிகைகளின் யோகா கேலரி!

அசத்தும் அழகு.. நடிகைகளின் யோகா கேலரி!
அசத்தும் அழகு.. நடிகைகளின் யோகா கேலரி!
Published on

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் யோகா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். யோகா மேற்கொள்வதால் தங்களுக்கு ஏற்பட்டு வரும் நன்மைகளையும் தெரிவித்துள்ளனர். 

கனவுக்கன்னிகளாக வலம் வரும் நடிகைகளின் யோகா அனுபவங்களில் சில இங்கே..   

நான் யோகாவின் அடிமை. நான் மாடர்ன் யோகாவை பாபா ராம் தேவ் வழியில் பயிற்சி செய்கிறேன். -ராக்கி சவந்த்

எனது யோகா புகைப்படம் உங்களுக்காக: பூனம் பாண்டே

இளமையாகவும் எடை கூடாமல் இருப்பது யோகா கொடுத்த வரம்- ஷில்பா ஷெட்டி

மனைவி  கரீனா கபூருக்கு யோகா கற்றுத்தரும் சாயிப் அலிகான், அருகில் தீபிகா படுகோன்

மலைகா ரோராவுக்கு தற்போது 44 வயது 14 வயதில் மகன் இருக்கிறார். இருப்பினும் அவடது பிட்னஸுக்கு யோகா தான் காரணமாம்.  

பாபா ராம்தேவுடன்  போட்டிபோட தயாராகி வருகிறார்  நித்ரா எனக்கூறி தனது குழந்தைக்கு யோகா பயிற்சியளிக்கும் டிவிங்கிள் கண்ணா. 

தனது அழகின் ரகசியம் யோகா எனக்கூறுகிறார் ஷெர்லின் சோப்ரா

விக்டோரியா மாடல் மிரண்டா கெர்ரின் அழகின் ரகசியம் தெரியுமா..? அவர் தினமும் 30 நிமிடங்கள் மேற்கொள்ளும் யோகாதான் காரணமாம். 

குஜாத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் வாதியின் மகள் ஸ்வப்னா வியாஸ் படேல். யோகா கொடுக்கும் எனர்ஜியால் அடுத்த ஆண்டு எம்.எல்.ஏ ஆகிவிடுவேன் எனக்கூறுகிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com