இயக்குநர் சங்கத்திற்கு ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் நிதியுதவி! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு!

கல்வி உதவி தேவைப்படும் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் வாரிசுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கவிருப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதற்கு முதல்படியாக 2024-ம் ஆண்டுக்கான நிதியுதவி தொகையை இன்று வழங்கினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com