சினிமா
டெல்லி கணேஷ் மறைவு | “கடைசியாக இந்த வார்த்தையை சொல்லிட்டு சிரிச்சார்” - நினைவலைகளை நடிகை தேவயானி
தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் (80), வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை தேவயானி அவருடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவங்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.