“சாரிம்மா.. எனக்கு தெரியாது” - ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில்!

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து தனக்கு தெரியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

மலையாள திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு அவர் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com