”மாணவி படுகொலை: பள்ளிப் பருவ காதல் காட்சிகள் சினிமாவில் வேண்டாமே!” - நடிகர் தாமு ஆதங்கம்

”மாணவி படுகொலை: பள்ளிப் பருவ காதல் காட்சிகள் சினிமாவில் வேண்டாமே!” - நடிகர் தாமு ஆதங்கம்
”மாணவி படுகொலை: பள்ளிப் பருவ காதல் காட்சிகள் சினிமாவில் வேண்டாமே!” - நடிகர் தாமு ஆதங்கம்
Published on

திரைப்படங்களில் பள்ளிப் பருவ காதல் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என நடிகர் தாமு வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவி சத்யா கொலை சம்பவத்தை நினைத்தால், பெண் குழந்தைகளை பெற்ற ஒரு தந்தையாக தமது உள்ளம் குமுறுவதாக கூறியுள்ளார். நீதிபோதனைகளை பள்ளி வகுப்பிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com