வணிகம்
வால்மார்ட்டின் கட்டுப்பாட்டில் ப்ளிப்கார்ட்!
கடந்த 6 மாதங்களில் ப்ளிப்கார்ட் இணையதள வர்த்தக நிறுவனத்தில் பெருமளவு பங்குகளை, அமெரிக்க சில்லரை வணிக ஜாம்பவான் வால்மார்ட் வாங்கியுள்ளது. இதன் மூலம் ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் வால்மார்டின் மொத்த பங்கு 80.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.