வணிகம்
"ரூ.12,000 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் தாள்கள் இன்னும் திரும்பவில்லை"
2,000 ரூபாய் தாள்களை வங்கிகளில் மாற்றிக்கொள்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்னும் 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தாள்கள் திரும்ப வரவில்லை என ரிசர்வ் வங்கி தகவல். அதாவது அவை இன்றும் புழக்கத்தில் உள்ளன.