ஜன்தன் கணக்கு டெபாசிட் 45 நாட்களி‌ல் 2 மடங்கானது..!

ஜன்தன் கணக்கு டெபாசிட் 45 நாட்களி‌ல் 2 மடங்கானது..!
ஜன்தன் கணக்கு டெபாசிட் 45 நாட்களி‌ல் 2 மடங்கானது..!
Published on

ஜன் தன் வங்கிக் கணக்குகளில் கடந்த 45 நாட்களில் டெபாசிட் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது.

ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான பிறகு ஒன்றரை மாதங்களில் ஜன் தன் கணக்குகளில் 41 ஆயிரத்து 523 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம், நவம்பர் 10ஆம் தேதிக்கு முன்பு 45 ஆயிரத்து 637 கோடியாக இருந்த மொத்த டெபாசிட், இப்போது 87 ஆயிரத்து 100 கோடியாகி இருப்பதாக கூறப்பட்‌டுள்ளது. 45 நாட்களில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை குறித்து விசாரிக்கப்படும் என்றும் வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com