சேமிப்பு கணக்குகளின் வட்டியைக் குறைத்தது ஹெச்.டி.எஃப்.சி

சேமிப்பு கணக்குகளின் வட்டியைக் குறைத்தது ஹெச்.டி.எஃப்.சி
சேமிப்பு கணக்குகளின் வட்டியைக் குறைத்தது ஹெச்.டி.எஃப்.சி
Published on

ஹெச்.டி.எஃப்.சி வங்கி சேமிப்புக் கணக்குகளின் வட்டி விகிதத்தை 3.5 சதவிகிதம் முதல் 4 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. தனது பெரும்பாலான சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது ஹெச்.டி.எஃப்.சி வங்கி.

ஹெச்.டி.எப்.சி வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களில் ரூ.50 லட்சத்திற்கு மேல் நிலுவைத்தொகை வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவிகிதம் வட்டி கிடைக்கும். ஏற்கனவே எஸ்பிஐ, யெஸ் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை சேமிப்புக் கணக்குகளின் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com