உலகம்

ஆடை காமிராவை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்: அமெரிக்காவில் போலீசாருக்கு உத்தரவு

ஆடை காமிராவை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்: அமெரிக்காவில் போலீசாருக்கு உத்தரவு

Rasus

அமெரிக்காவில், காவலர்கள் பணியின் போது தங்களது ஆடையில் இருக்கும் காமிராக்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 15-ம் தேதி உதவிக்கு அழைத்த ஆஸ்திரேலிய பெண்ணை காவலர் ஒருவர் சுட்டுக்கொன்றார். அப்போது, அங்கு சென்ற காவலர்களின் உடையில் இருந்த காமிராக்கள் பயன்படுத்தப்படவில்லை. ஆஸ்திரேலிய அரசு இதுதொடர்பாக விளக்கம் கேட்டிருந்தது. ஆனால் அமெரிக்க காவல்துறை தரப்பில் தெளிவான விளக்கம் தரப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், காவலர்கள் பணியின் போது தங்களது ஆடையில் இருக்கும் காமிராக்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.