வீடியோ ஸ்டோரி

பொருளாதார இடஒதுக்கீடு - வருமான வரம்பை நிர்ணயிப்பது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி

பொருளாதார இடஒதுக்கீடு - வருமான வரம்பை நிர்ணயிப்பது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி

Veeramani

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வருமான வரம்பை நிர்ணயிப்பது குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

மக்களுக்கான வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உள்ளநிலையில், பெருநகரம் - சிறிய ஊர் என எப்படிப் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.  வருமான சான்றை தாசில்தாரிடம் பெற வேண்டிய நிலையில், அவர் எந்த அடிப்படையில் சான்றிதழ் தருவார் என்றும், இது குறித்து அறிவியல்பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.