கோவாவை போலவே உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இழுபறி நிலை ஏற்படும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பாஜக ஆளும் கோவாவில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் எந்தெந்தக் கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என இங்கு காண்போம்.
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு:
பாஜக - 37
காங்கிரஸ் - 31
ஆம் ஆத்மி - 1
மற்றவை - 1
மேட்ரிஸ் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு:
பாஜக - 31
காங்கிரஸ் - 35
ஆம் ஆத்மி - 2
மற்றவை - 2
சி வோட்டர் கருத்துக்கணிப்பு:
பாஜக - 29
காங்கிரஸ் - 35
ஆம் ஆத்மி - 1
மற்றவை - 5