டிரெண்டிங்

"அரசியலில் உயரத்தை அடையும்போது எங்கள் தலைமையில் கூட்டணி!" - சீமான் சிறப்பு நேர்காணல்

"அரசியலில் உயரத்தை அடையும்போது எங்கள் தலைமையில் கூட்டணி!" - சீமான் சிறப்பு நேர்காணல்

Rasus

"நான் வெல்வேன் என்பதை மக்கள் நம்ப வேண்டும்; நான் வெல்வேன் என்பதை பிற கட்சிகள் நம்ப வேண்டும்; "அரசியலில் உயரத்தை அடையும்போது எங்கள் தலைமையில் கூட்டணி; 2025-26-ல் நாம் தமிழர் தலைமையில் கூட்டணி அமையலாம்; எங்கள் கோட்பாட்டை ஏற்பவர்கள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம்; தேமுதிக 10% வாக்குகளை வாங்கியதால் கூட்டணி உருவானது; கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது அதிமுகவுக்கே நஷ்டம்; எங்கு போனாலும் தேமுதிகவினர் இருப்பதாக முதல்வரே கூறியுள்ளார்; கமல்ஹாசன் அல்லது டிடிவி தினகரனுடன் தேமுதிக செல்ல வாய்ப்பு இருக்கிறது; சசிகலாவிடம் தேமுதிக குறித்து பேசவில்லை" என்று 'புதிய தலைமுறை' நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் உடனான நேர்காணலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.