ரோவர் பிரக்யான் புதியதலைமுறை
டெக்

சந்திரயான் 3 : நிலவில் இறங்கிய ரோவர் எங்கே? வெளிவந்த புதிய தகவல்

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திரயான் 3 ன் ரோவர் பிரக்யான் தற்போது ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

PT WEB