திண்டுக்கல்: செல்போனில் டார்ச் அடித்து சிகிச்சை.. அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்!
வேடசந்தூரில் மாதாந்திர மின்தடை காரணமாக நேற்று காலை 9 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் அறிவிக்கப்பட்ட படி மாலை 5 மணிக்கு வரவில்லை என தெரிகிறது. இதனால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்க செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.