தமிழ்நாடு

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதி: தீர்மானம் நிறைவேற்றம்

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதி: தீர்மானம் நிறைவேற்றம்

jagadeesh

ஸ்டெர்லைட்டை ஆக்சிஜன் தயாரிப்புக்காக திறக்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசு இன்று கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதத்திற்கு தற்காலிகமாக திறக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட்டை 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இதனை அனைத்து கட்சியும் ஏற்றுக்கொண்டு தீரமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.