சனாதனத்தை திராவிடம் எதிர்த்த காரணத்தினாலேயே, தமிழிசை, வானதி, அண்ணாமலை போன்றோர் உயர்ந்த பதவியை அடைந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கூறியதை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பான இருதலைவர்களின் கருத்துகளைப் பார்ப்போம்.