ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து 30 நாட்கள் சாதாரண விடுப்பில் வெளியில் வந்த ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒருமாத காலம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது
ஒரு மாதகால பரோல் முடிவடைந்த நிலையில், மேலும் ஒரு மாத காலத்திற்கு பரோலை நீட்டித்து சிறைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.