இன்று எண்ணப்பட்டு வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருக்கும் திமுக நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியல்!
விழுப்புரம் தொகுதி:
திமுக வேட்பாளர் லட்சுமணன், அதிமுக வேட்பாளர் சி.வி சண்முகத்தை விட 754 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.
திருவண்ணாமலை தொகுதி:
திமுக வேட்பாளர் எ.வ வேலு, பாஜக வேட்பாளர் எஸ்.தணிகைவேலுவை விட 17.178 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
ஆவடி தொகுதி:
திமுக வேட்பாள சாமு. நாசர், அதிமுக வேட்பாளர் க. பாண்டியராஜனைவிட 19098 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிணியில் இருக்கிறார்.
திருச்செந்தூர் தொகுதி:
திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுகவின் எம். ராதாகிருஷ்ணனைவிட 21828 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.
அண்ணா நகர் தொகுதி:
திமுவின் எம்.கே மோகன், அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவை விட 4643 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிணியில் இருக்கிறார்.
கடலூர் தொகுதி:
திமுகவின் கோ.அய்யப்பன், அதிமுக வேட்பாளர் எம்.சி சம்பத்தைவிட 1224 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.
கொளத்தூர் தொகுதி:
திமுக வேட்பாளர் மு.க ஸ்டாலின், அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை விட 11203 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.
திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி:
திமுக வேட்பாளர் ஐ பெரியசாமி, பாமக வேட்பாளர் திலகபாமாவை விட 18218 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.
திருச்சுழி தொகுதி:
திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு, அதிமுக வேட்பாளர் எஸ்.ராஜசேகரை விட 29805 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
கரூர் தொகுதி:
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அதிமுக வேட்பாளர் எம்.ஆர் விஜய பாஸ்கரை விட 2079 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.
குன்னம் தொகுதி:
திமுக வேட்பாளர் எஸ்.எஸ் சிவசங்கர், அதிமுக வேட்பாளர் ஆர்.டி ராமச்சந்திரனை விட 3660 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.
துறைமுகம் தொகுதி:
திமுகவின் சேகர் பாபு பாஜகவின் வினோத் பி செல்வத்தைவிட 1883 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.