தமிழ்நாடு

அனைத்து அதிகாரங்களை கொண்ட பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் - நத்தம் விஸ்வநாதன்

அனைத்து அதிகாரங்களை கொண்ட பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் - நத்தம் விஸ்வநாதன்

ஜா. ஜாக்சன் சிங்

ஜூலை 11-இல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என அவரது ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட நத்தம் விஸ்வநாதன், செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.