தமிழ்நாடு

'குடிசைவாழ் மக்களின் மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வரைவுக்கொள்கை' - தமிழிலும் வெளியீடு

'குடிசைவாழ் மக்களின் மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வரைவுக்கொள்கை' - தமிழிலும் வெளியீடு

Veeramani

மறுகுடியமர்வு வரைவுக் கொள்கை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது தொடர்பாக விமர்சனம் எழுந்த நிலையில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைவுக்கொள்கை குறித்த கருத்துகளையும், பரிந்துரைகளையும் வரும் 27 ஆம் தேதிக்குள் மக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, மக்களை மறுகுடியமர்த்தும் முறை நேர்மையாக இருக்க வேண்டும் என்பதே வரைவு கொள்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.