தமிழ்நாடு

தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தக்கல்!

தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தக்கல்!

sharpana

7 பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. அரசியல் சாசனத்தில் செய்யப்படும் இந்தத் திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும்.   

தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பன்னாடி வாதிரியான் ஆகிய ஏழு பிரிவுகளைச் சேர்த்து தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மசோதா அடுத்தக்கட்ட அமர்வில் விவாதிக்க வாய்ப்பு உள்ளது.