மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 3 முதல் டிசம்பர் 4 ஆம் தேதி காலை 5:30 வரை பெய்த மழையின் அளவை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னையில் அதிகபட்சமாக,
சோழிங்கநல்லூரில் 172.8
பெருங்குடி- 172.8
முகலிவாக்கம் - 135.9
மலர் காலனி - 186.9
உதாண்டி - 130.5
அடையாறு - 166.2
வானகரம் - 123.9
கோடம்பாக்கம் - 179.1
அம்பத்தூர் - 146.4
தேனாம்பேட்டை - 144.9
கொளத்தூர் - 152.4
ஐஸ் ஹவுஸ் - 144
கத்திவாக்கம் - 131.4
மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேபோல திருவள்ளூர் மாவட்டத்தின் மழை அளவை, தமிழ்நாடு பேரிடர் மேலான்மை ஆணையம் அறிவித்துள்ளது. கீழே அதை காணலாம்.