Uttarakhand Tunnel Rescue : குழாய்க்குள் சென்ற 2 தொழிலாளர்கள்.. இறுதி கட்டத்தில் மீட்புப்பணி
சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கான்கிரீட் இடிபாடுகளை அகற்றும் பணி மூலம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இதுகுறித்த நேரடி தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.