இந்தியா

விவசாயம் முதல் தங்கம் வரை: மத்திய பட்ஜெட்டின் 10 முக்கிய அறிவிப்புகள்!

விவசாயம் முதல் தங்கம் வரை: மத்திய பட்ஜெட்டின் 10 முக்கிய அறிவிப்புகள்!

webteam

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள 10 முக்கிய அம்சங்கள்...

1. வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை தொடரும்.
2. நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
3. ரூ.16.5 லட்சம் கோடிக்கு விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
4. எல்.ஐ.சி பங்குகளை விற்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
5. பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா பங்குகளை விற்க நடவடிக்கை
6. 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும். 15 ஆயிரம் பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும்.
7.மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு
8. நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடந்த 3,278 கோடி ரூபாய் ஒதுக்கீடு
9. 75 வயதானவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம்.
10. தங்கத்துக்கான இறக்குமதி வரி 12.5%லிருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.