கடந்த வெள்ளியன்று ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தை அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. அந்த 3 ரயில்களாக கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை செண்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில்; ஒரு சரக்கு ரயில்; யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயில் ஆகியவை இருந்தன.
இந்த மூன்று ரயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தப்பி பிழைத்த பயணி ஒருவர், ரயில் எப்படி விபத்துக்குள்ளானது என்றும், அதில் தான் தப்பி பிழைத்தது எப்படி என்றும், தன்னுடன் பயணித்த பயணிகளுக்கு என்ன ஆனது என்றும் புதிய தலைமுறையில் பேசியுள்ளார்.
அதை இக்கட்டுரையில் மேல் இணைகப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.