இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 3,645 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது. இதனால், கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,04,000 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் குணமடைந்தோர் விகிதம் 82.33% ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.12% ஆகவும் உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30,84,814 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,48,17,371லிருந்து 1,50,86,878 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவாக 3 லட்சத்து 79 ஆயிரத்தை தொட்டது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 2.69 லட்சம் பேர் குணமடைந்தனர்.

India reports 3,79,257 new #COVID19 cases, 3645 deaths and 2,69,507 discharges in the last 24 hours, as per Union Health Ministry

Total cases: 1,83,76,524
Total recoveries: 1,50,86,878
Death toll: 2,04,832
Active cases: 30,84,814

Total vaccination: 15,00,20,648 pic.twitter.com/ak1MKYUW7R
— ANI (@ANI) April 29, 2021