இந்தியா

மத்திய பட்ஜெட்டில் 8 அம்சங்களுக்கு முக்கியத்துவம்!

மத்திய பட்ஜெட்டில் 8 அம்சங்களுக்கு முக்கியத்துவம்!

webteam

மத்திய பட்ஜெட்டில் 8 அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன.

அதன்படி விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, இளைஞர் வேலைவாய்ப்பு, பெண்கள் அதிகாரம், அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான இந்தியா, ஒட்டுமொத்த வளர்ச்சி உள்ளிட்ட 8 அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன.