சிறப்புக் களம்

முதலை, பாம்புகளோடு வாழும் விசித்திர மனிதன்

முதலை, பாம்புகளோடு வாழும் விசித்திர மனிதன்

webteam

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் 67 வயதான பிலிஃப். சிறுவயது முதலே ஊர்வன இன பிராணிகளோடு பிரியம் கொண்டவர். அதனால் தனது வீட்டையே பிராணிகளின் புகலிடமாக மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டில் சுமார் 400 ஊர்வன இனத்தை சேர்ந்த பாம்புகள், முதலைகள், சிலந்தி என பல உயிரினங்கள் வாழ்ந்து வந்தன. தற்போது 40 ஊர்வன பிராணிகள் உள்ளன. அவற்றுக்கு தேவையான உணவு, அவற்றை பராமரிப்பது என இதையே தன் வாழ்வாக்கி கொண்டுள்ளார் பிலிஃப். 

1. மலைப்பாம்பு ஒன்றோடு பிலிஃப் இருக்கும் புகைப்படம்

2. 110 கிலோ எடையுள்ள ஆமை - பிலிஃப்பின் தோட்டத்தில் எப்போதும் உலாவருமாம்

3.  ஆலி, கேடோர் என பெயரிடப்பட்ட இரண்டு முதலைகள் உடன் பிலிஃப்

4. முதலையோடு பிலிஃப்

6. விஷமிக்க சிலந்தியோடு பிலிஃப்

7. பிலிஃப் தனது மற்ற பிராணிகளோடு 

பாம்பை கொஞ்சும் பிலிஃப்