கல்வி

குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Rasus

குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கை 6491-இல் இருந்து 9398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

6491 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நடத்தப்பட்டது. நவம்பர் 12-ஆம் தேதி இதற்கான முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 6491-இல் இருந்து 9398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.